நவம்பர் 03, காசியாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத், ரிபப்ளிக் கிராஸிங் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தின்போது, வீட்டிற்குள் இருந்த ஆண் ஒருவர் பாதுகாப்பாக காயமின்றி வெளியேறியதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தீ விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. Vaa Varalam Vaa: பாலாஜி முருகதாஸின் முதல் திரைப்படம் டிசம்பர் 01-ல் வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)