⚡தனது ஓய்வை சானியா மிர்ஸா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தோல்விக்கு பின் அறிவித்தார்.
By Sriramkanna Pooranachandiran
மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, Grand Slam டென்னிஸ் ஆட்டத்தில் இருந்து விடுபடுவதாக சானியா மிர்ஸா அறிவித்துள்ளார்.