ஜனவரி 27: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா (Sania Mirza), ஆஸ்திரேலியாவில் (Australia) உள்ள ராட் லேவர் அரினாவில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் (Australia Open Tennis-Grand Slam) போட்டித்தொடரில் விளையாடி வருகிறார். கடந்த 16ம் தேதி தொடங்கிய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், ஜனவரி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. பைனல் ஆட்டத்தில் இந்திய சார்பில் சானியா மிர்ஸா - ஆர். போபனா ஜோடியும் (Sania Mirza & Rohan Bopanna), ரபேல் மேதோஸ் - லூசியா ஸ்டெபானி (Rafael Matos & Luisa Stefani) ஜோடியும் களமிறங்கியது. ஆட்டத்தின் இறுதியில் 6-7(2) 2-6 செட் கணக்கில் சானியா மிர்ஸா - போபனா ஜோடி தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் இறுதியில் சானியா மிர்ஸா தோல்வியடைந்த நிலையில், அவர் தனது டென்னிஸ் பயணத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "எனது வாழ்க்கை மெல்போர்னில் தொடங்கியது. எனது தொழில் வாழ்க்கையை சிறந்த முறையில் நிறைவு செய்ய இயலவில்லை" என்று பேசினார். Dogs Byte: கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டிக்கடித்த நாய்கள்.. 80 பேர் மருத்துவமனையில் அனுமதி..! 

Mirza Statement about Goodbye Grand Slams

Rafael Matos & Luisa Stefani Kiss on Trophy 😘🏆

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)