By Sriramkanna Pooranachandiran
சென்னை நகரமே ஸ்தம்பிக்கும் அளவு தரைக்காற்று வீசி, வீதிகள் எங்கும் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் மக்களின் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
...