⚡கோவில் குடமுழுக்கு பண்டிகையில், இஸ்லாமியர்கள் தமிழ் மரபுப்படி சீர்வரிசை எடுத்து வந்து சிறப்பித்தனர்.
By Sriramkanna Pooranachandiran
கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். மதநல்லிணக்கம், இந்து-இஸ்லாமியர் ஒற்றுமையின் அடையாளமாக காரைக்குடியில் இவ்விசயம் நடைபெற்றது.