வங்கதேசம் டாக்காவில் நடைபெற்ற வங்கதேசம் Vs அயர்லாந்து டெஸ்ட் போட்டி நடுவே 5.7 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் தரையில் அமர்ந்து பாதுகாப்பாக இருந்த நிலையில், பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.
...