By Rabin Kumar
ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.