⚡சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு விராட் கோலி நெகிழ்ச்சி செயல்.
By Rabin Kumar
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, விராட் கோலி முகமது சமியின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவரது தாயாரின் கால்களைத் தொட்டு வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.