⚡டார்விஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார்.
By Sriramkanna Pooranachandiran
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில், இன்று வருண் சக்கரவர்த்தி தனது முதல் விக்கெட்டை எடுத்தார். கிரிக்கெட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும்.