⚡ஆடம் ஜாம்பாவின் நுணுக்கமான செயலால் 51 ரன்கள் அடித்த கையுடன் நிஷான் வெளியேறினார்.
By Sriramkanna Pooranachandiran
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு (Sri Lanka Vs Australia) அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில், ஆடம் ஜாம்பவன் ஒரு நொடி செயல் ஆட்டத்தை மாற்றியது. இதனால் 51 ரன்கள் குவித்த கையுடன் நிஷான் மதுசுகா விக்கெட்டை இழந்து வெளியேறினார்.