⚡காபா மைதானம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கோட்டையாக இருந்தது.
By Sriramkanna Pooranachandiran
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ரஹானே தலைமையில் மோதிக்கொண்ட ஆட்டத்தில், அன்று வரை காபா மைதானத்தை 32 ஆண்டுகளாக தனது கோட்டையாக வைத்திருந்த ஆஸி., அணிக்கு இந்திய இன்ப அதிர்ச்சியாக வெற்றியை பரிசாக கொடுத்தது.