⚡ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி.
By Rabin Kumar
ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS VS SA T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் அடித்துள்ளது.