இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டது தொடர்பாக, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய் ஷா, தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் ஆகியோர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
...