sports

⚡சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

By Rabin Kumar

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், யானிக் சின்னரை வீழ்த்தி காா்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Read Full Story