By Rabin Kumar
2025 டிஎன்பிஎல் (TNPL 2025) தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு (TNPL Play Off 2025) சேப்பாக், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றுள்ளன.