⚡சென்னையின் எப்சி அணியில் இடம்பெற்ற கானர் ஷீல்ட்சின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
By Rabin Kumar
சென்னை அணி வீரர் கானர் ஷீல்ட்சின் ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ரசிகர்களுக்கு இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.