By Rabin Kumar
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.