By Rabin Kumar
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7-வது லீக் போட்டியில் மதுரை அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி அணி அபார வெற்றி பெற்றது.