sports

⚡இந்தியா - நியூசிலாந்து போட்டிகள் பெரும் விறுவிறுப்பு பெற்றுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி மிகப்பெரிய அளவில் கவனிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? அல்லது 24 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய தோல்வியை அடையுமா? என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அச்சப்படுகின்றனர்.

...

Read Full Story