⚡இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நாக்பூரில் தொடங்குகிறது.
By Sriramkanna Pooranachandiran
விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில், டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து ஒருநாள் போட்டியின் வெற்றிக்காக இந்திய அணி பயிற்சி எடுத்து வருகிறது.