By Rabin Kumar
இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளில் இங்கிலாந்தின் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.