sports

⚡இங்கிலாந்து அணி 49.3 ஓவர் முடிவில் 304 ரன்கள் குவித்தது.

By Sriramkanna Pooranachandiran

அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் 304 ரன்கள் குவித்துள்ள இங்கிலாந்து, இந்திய அணிக்கு தரமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

...

Read Full Story