⚡இங்கிலாந்து அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ஐந்தாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா வெளிப்படுத்திய அசத்தல் ஆட்டம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்து அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.