sports

⚡சென்னை கிராண்ட்‌ மாஸ்டர்ஸ்‌ செஸ்‌ சாம்பியன்ஷிப்‌ 2024 போட்டி இன்று முதல் தொடங்குகிறது.

By Sriramkanna Pooranachandiran

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், இன்று முதல் வரும் 6 நாட்களுக்கு செஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. இது இரண்டாவது செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆகும்.

Read Full Story