By Rabin Kumar
ஐபிஎல் 2025 தொடரில், டைட்டன்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Titans Vs Super Giants) போட்டியில், குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.