⚡ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் எதிர்பார்த்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி பரிசுத்தொகைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிரிக்கெட் தொடர்பான (Cricket Updates Tamil) அறிவிப்புகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.