⚡நாளை இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
By Sriramkanna Pooranachandiran
இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வரும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், நாளை அரையிறுதி முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்பேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.