sports

⚡இந்திய அணியின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணிக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஷமி, வருண், ஜடேஜா நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஸ்டீவ், அலெக்ஸ் ஆகியோர் சிறப்பான பேட்டிங் செய்தனர்.

...

Read Full Story