⚡ஷுப்மன் ஹில் 5 வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
By Sriramkanna Pooranachandiran
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷுப்மன் ஹில், 5 வது ஓவரில் தனது ஆட்டத்தை இழந்து வெளியேறினார். கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறவும்.