Shubman Wicket Out by LBW (Photo Credit: @Arshnehra001 / @koyelxsardar X)

மார்ச் 04, துபாய் (Sports News): துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி முதல் போட்டி நடைபெறுகிறது. IND Vs AUS Cricket: இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கில் அசத்திய ஆஸி., வருண், ஷமி, ஜடேஜா அசத்தல் பௌலிங்.! 

ஹில் 8 ரன்களில் வெளியேற்றம்:

ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து, 50 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்தது. இதனால் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்நிலையில், ஷுப்மன் ஹில் 11 பந்துகளில் 8 ரன்கள் அடித்து, பென் ட்வர்ஷுய்ஸ் பந்துகளில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அவர் தனது விக்கெட்டை 5 வது ஓவரில் பறிகொடுத்தார். இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஹில் விக்கெட் காலி: