⚡நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. போட்டியில் 15 வது முறையாக இந்திய கிரிக்கெட் அணி டாஸ் தோற்றது.