sports

⚡இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

By Sriramkanna Pooranachandiran

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், இன்று அதிரடி ஆட்டத்தை இரண்டு அணிகளும் சமமான அளவு வெளிப்படுத்தியது. இறுதியில் வெற்றி இந்திய அணிக்கு கிடைத்தது.

...

Read Full Story