
மார்ச் 04, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதுகிறது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 264 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 265 ரன்கள் இலக்கு நோக்கி பயணித்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள் டார்விஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்கள், கூப்பர் 9 பந்துகளில் 0 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 96 பந்துகளில் 73 ரன்கள், மார்னஸ் 36 பந்துகளில் 29 ரன்கள், ஜோஷ் 12 பந்துகளில் 11 ரன்கள், அலெக்ஸ் கார்லே 57 பந்துகளில் 61 ரன்கள், பென் ட்வர்ஷுய்ஸ் 29 பந்துகளில் 19 ரன்கள், எல்லிஸ் 7 பந்துகளில் 10 ரன்கள், எல்லிஸ் 7 பந்துகளில் 10 ரன்களும்எடுத்திருந்தனர். மொத்தமாக 50 ஓவரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 264 ரன்கள் எடுத்தது. 10 விக்கெட்-டும் காலியானது. இந்திய அணியின் சார்பில் விளையாடி ஷமி 3 விக்கெட், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட், ஜடேஜா 2 விக்கெட் எடுத்தனர். Virat Kohli: விராட் கோலியின் சதம் & வின்னிங் ஷாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆடம் ஜாம்பா.. 84 ரன்களில் அவுட்.!
இந்தியா திரில் வெற்றி:
இந்திய அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள் ரோஹித் சர்மா 29 பந்துகளில் 28 ரன்கள், ஹில் 11 பந்துகளில் 8 ரன்கள், கோலி 98 பந்துகளில் 84 ரன்கள், எஸ். ஐயர் 62 பந்துகளில் 45 ரன்கள், அக்சர் படேல் 30 பந்துகளில் 27 ரன்கள், கே.எல் ராகுல் 34 பந்துகளில் 42 ரன்கள், ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 24 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. 48.1 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் விளையாடியவர்களில் பென், நாதன், கூப்பர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்திய கிரிக்கெட் அணி 5 வது முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் நுழைகிறது. இந்த போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
விராட் கோலி - ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி அசத்தல் பங்களிப்பு:
Virat Kohli steadied the India chase in a crucial stand with Shreyas Iyer 👌
Watch live now in India on @StarSportsIndia
Head here for broadcast details in other territories ➡️ https://t.co/S0poKnxpTX pic.twitter.com/4kbuMuoO80
— ICC (@ICC) March 4, 2025
கே.எல் ராகுல் அசத்தல்:
"KL goes down the ground..." 🔥@KLRahul breaks the shackles as the chase is going down to the wire! 😳#ChampionsTrophyOnJioStar 👉 #INDvAUS, LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports18-1!
📺📱 Start Watching FREE on JioHotstar:… pic.twitter.com/aU51zFeFhM
— Star Sports (@StarSportsIndia) March 4, 2025
அக்சர் படேல் அசத்தல்:
WHAT. A. SHOT. 🔥#Axarpatel goes big & clears the rope in style! Intent mode 🔛#ChampionsTrophyOnJioStar 👉 #INDvAUS, LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports18-1!
📺📱 Start Watching FREE on JioHotstar: https://t.co/B3oHCeWFge pic.twitter.com/k3OkOeeqrf
— Star Sports (@StarSportsIndia) March 4, 2025
விராட் கோலி அசத்தல்:
Fifty for the chase master! 🙌
Virat Kohli surpasses Sachin Tendulkar to become the player with most 50+ scores in ICC ODI events - 24! 👏#ChampionsTrophyOnJioStar 👉 🇮🇳🆚🇦🇺 LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports18-1!
📺📱 Start Watching FREE… pic.twitter.com/ptnX1e88mq
— Star Sports (@StarSportsIndia) March 4, 2025