⚡19 பிப்ரவரி 2025 அன்று பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் தொடங்குகிறது.
By Sriramkanna Pooranachandiran
27 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.