⚡ஐசிசி சாம்பியன்ஷிப் 2025 தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி அடைந்தது.
By Sriramkanna Pooranachandiran
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன், பாகிஸ்தான் மண்ணில் 29 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.