⚡வில் யங், டாம் லதாம் ஆகியோர் சதம் கடந்து அசத்தல் செயல்பாடுகளை ஏற்படுத்தினர்.
By Sriramkanna Pooranachandiran
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் நாள் ஆட்டத்தில் டாம் லாதம், வில் யங் ஆகியோர் சதம் கடந்து அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.