⚡ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 274 ரன்கள் தேவைப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
சாம்பியன்ஸ் டிராஃபியில் இன்றைய ஆட்டத்தில், இலக்கை துரத்தியபடி ஆஸி அணி பேட்டிங் செய்தபோது, மழை திடீரென 'இதோ வந்துட்டேன்' என்ற பாணியில் குறுக்கிட்டதால், ஆட்டம் சற்று தடைபட்டுள்ளது.