sports

⚡இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் 02 மார்ச் 2025 அன்று நடைபெறுகிறது.

By Sriramkanna Pooranachandiran

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிக்கட்டம் விரைவில் நெருங்கவுள்ள நிலையில், நாளை குரூப் ஏ பிரிவில், அரையிறுதிக்கு தகுதியான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், முதல் இடத்தை தக்கவைக்கும் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

...

Read Full Story