⚡பிப்.20 அன்று இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான ஒவ்வொரு அணியும் தயாராகி வரும் நிலையில், இந்தியா பங்கேற்கும் ஆட்டம், நடப்பு தொடரில் முதலில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.