⚡சாம்பியன்ஸ் டிராபி மூன்றாவது ஆட்டத்தில் ஆப்கான்., - தென்னாபிரிக்கா அணிகள் மோதுகிறது.
By Sriramkanna Pooranachandiran
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், தென்னாபிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் நாளை கராச்சியில் நடைபெறுகிறது. இதுகுறித்த அப்டேட்டை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.