⚡ஹிட்மேன் ரோஹித் சர்மா இன்று மிகப்பெரிய சாதனையை படைத்தார்.
By Sriramkanna Pooranachandiran
ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 11000 ரன்களை விரைந்து கடந்து, 4 இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விரைந்து இணைந்துகொண்டார். இதுதொடர்பான அப்டேட்டை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியை தொடர்ந்து வாசிக்கவும்.