By Sriramkanna Pooranachandiran
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டித்தொடரில், இன்று ஆறாவது ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதிக்கொள்கின்றன.