By Sriramkanna Pooranachandiran
சுவாரஷ்யமாக நடைபெற்ற வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையேயான ஆட்டத்தில், நியூஸிலாந்து அணிக்கு 237 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.