
பிப்ரவரி 24, ராவல்பிண்டி (Sports News): பாகிஸ்தான் நாட்டில் 09 வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (பிப். 24, 2025) நடைபெறும் தொடரின் 6வது போட்டியில் வங்கதேசம் - நியூசிலாந்து (BAN Vs NZ Champions Trophy 2025) அணிகள் மோதுகின்றன. ராவல்பிண்டி (Rawalpindi) கிரிக்கெட் மைதானத்தில், மதியம் 2.30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பௌலிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, வங்கதேச அணி பேட்டிங் செய்தது. AUS Vs SA: சாம்பியன்ஸ் டிராபி 2025: ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
வங்கதேச அணி 236 ரன்கள் குவிப்பு:
இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த வனதேச அணியின் வீரர்கள் தஞ்சித் ஹாசன் 24 பந்துகளில் 24 ரன்னும், நஜ்மல் 110 பந்துகளில் 77 ரன்னும், மெஹிடி ஹாசன் 14 பந்துகளில் 13 ரன்னும், ஜாகிர் அலி 55 பந்துகளில் 45 ரன்னும், ரிஷத் ஹொசைன் 25 பந்துகளில் 26 ரன்னும், தஸ்கின் அஹ்மத் 20 பினாத்துகளில் 10 ரன்னும் அதிகபட்சமாக அடித்து இருந்தனர். 50 ஓவர்களில் ௯ விக்கெட் இழப்புக்கு வங்கதேச கிரிக்கெட் அணி 236 ரன்கள் எடுத்தது. இதனால் 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. பந்துவீசிய நியூசிலாந்து அணியினரை பொறுத்தவரையில், மிச்சேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை காப்பாற்றி அசத்தினார். வில் ஓ ரூர்கே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். NZ Vs BAN: நியூசிலாந்து - வங்கதேசம் சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று நியூசி., அணி பௌலிங் தேர்வு.!
237 ரன்கள் நியூசிலாந்து அணிக்கு இலக்கு:
A clinical performance by 🇳🇿 bowlers! 👏
Will Bangladesh be able to defend the total & stay alive in the tournament? 🤔#ChampionsTrophyOnJioStar 👉 #BANvNZ | LIVE NOW on Star Sports 2 & Sports 18-1
📺📱 Start Watching FREE on JioHotstar! pic.twitter.com/8ZLtJsTjbP
— Star Sports (@StarSportsIndia) February 24, 2025
நஜ்மலின் விக்கெட்டை கைப்பற்றியபோது:
BIG WICKET! ☝
Skipper Najmul Hossain Shanto's valiant knock of 77 comes to an end! #ChampionsTrophyOnJioStar 👉 #BANvNZ | LIVE NOW on Star Sports 2 & Sports 18-1
📺📱 Start Watching FREE on JioHotstar! pic.twitter.com/UAH2w1MXEm
— Star Sports (@StarSportsIndia) February 24, 2025