By Sriramkanna Pooranachandiran
140 கோடி இந்திய மக்களின் கொண்டாட்ட மனதுடன், சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியின் கோப்பை இந்தியா கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியால் ஒட்டுமொத்த இந்திய தேசமும் பெருமை கொள்கிறது.
...