⚡இந்தியா நியூசிலாந்து அணியை வெற்றி அடைய 252 ரன்கள் தேவை ஆகும்.
By Sriramkanna Pooranachandiran
இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய ஆட்டத்தில், நியூசிலாந்து அணி விக்கெட்டை தக்கவைத்து திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா அணியும் முதல் பாதியில் நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணி 251 ரன்கள் குவித்துள்ளது.