சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இந்திய அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இதனால் அடுத்த சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரையில், இந்திய அணி வெற்றிக்கோப்பையை ஏந்தி சாதனை மன்னராக வலம்வரும். கிரிக்கெட் அப்டேட்களை (Cricket Updates Tamil) உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.
...