ரியான் சதம், தம்பா, ரஷீ, ஏய்டன் மார்க்கம் ஆகியோரின் அறை சதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், தென்னாபிரிக்க அணியை வெற்றிபெற மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இன்றைய ஆட்டத்தில் தென்னாபிரிக்க வீரர்கள் போட்டியை உள்வாங்கி சிறந்த அனுபவத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
...