⚡பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது.
By Sriramkanna Pooranachandiran
துபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. ஷ்ரேயஸ் ஐயர், விராட் கோலி ஆகியோர் தங்களின் அபார செயல்பாடுகளை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.