
பிப்ரவரி 23, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) மோதிக்கொள்ளும் ஆட்டம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium, Dubai) வைத்து, மதியம் 02:30 மணிமுதல் தொடங்கி நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்து, 49.4 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் அடித்தது. Virat Kohli: ஒரேநாளில் இரண்டு மாபெரும் சாதனை.. விராட் கோலி கிங் தான்.. அசரவைக்கும் தகவல் இதோ.!
பாகிஸ்தான் அணி 241 ரன்கள் குவிப்பு:
பாகிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் இமாம் உல் ஹஹ் 26 பந்துகளில் 10 ரன்கள், பாபர் அசாம் 26 பந்துகளில் 22 ரன்கள், சவுத் ஷகீல் 76 பந்துகளில் 62 ரன்கள், முகமது ரிஸ்வான் 77 பந்துகளில் 46 ரன்கள், சல்மான் ஆகா 24 பந்துகளில் 19 ரன்கள், தையப் தாகீர் 6 பந்துகளில் 4 ரன்கள், குஷத்தில் ஷா 39 பந்துகளில் 38 ரன்கள், நசீம் ஷா 16 பந்துகளில் 14 ரன்கள் அடித்து இருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 10 விக்கெட் இழந்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. தொடக்கத்தில் 10 ஓவருக்குள் 2 விக்கெட் இழந்த நிலையில், பின் 33 வது ஓவருக்கு பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோனது. Hardik Pandya Watch: அடேங்கப்பா.. ஹர்திக் பாண்டியா அணிந்திருக்கும் வாட்ச் விலை தெரியுமா? விபரம் உள்ளே.!
பந்துவீச்சில் அசத்திய இந்தியா:
இந்திய அணியின் சார்பில் பந்துவீசிய வீரர்களில் முகமது ஷமி 8 ஓவர் வீசி 43 ரன்கள், ஹர்ஷித் ராணா 7.4 ஓவர் வீசி 30 ரன்கள், ஹர்திக் பாண்டியா 8 ஓவர்கள் வீசி 31 ரன்கள், அக்சர் படேல் 10 ஓவர் வீசி 49 ரன்கள், குல்தீப் யாதவ் 9 ஓவர் வீசி 40 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 7 ஓவர்கள் வீசி 40 ரன்கள் அடிக்க இடம் கொடுத்து இருந்தனர். இதில் குல்தீப் 3 விக்கெட்டுகள், ஹர்திக் 2 விக்கெட்டுகள், அக்சர், ஜடேஜா, ஹர்ஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தனர். 2 விக்கெட்டுகள் ரன் அவுட்டில் பறிபோனது. இன்றைய ஆட்டம் இரண்டு அணிகளும் சரிசமமான பலத்தினை வெளிப்படுத்தி திறமையை வெளிப்படுத்தி இருந்தது. MS Dhoni Watching Live IND Vs PAK: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் பார்க்கும் எம்எஸ் தோனி & சன்னி டியோல்.!
இந்திய அணி திரில் வெற்றி:
இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் ரோஹித் சர்மா 15 பந்துகளில் 20 ரன்னும், ஹில் 52 பந்துகளில் 46 ரன்னும், எஸ். ஐயர் 67 பந்துகளில் 56 ரன்னும் அடித்திருந்தனர். ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 8 ரன்கள் அடித்து வெளியேறினார். விராட் கோலி இறுதி வரை விக்கெட் இழக்காமல் இருந்து 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் இந்திய கிரிக்கெட் அணி 42.3 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இறுதியில் சரியாக விராட் கோலி தனது 100 ரன்களை பதிவு செய்திருந்தார். இதனால் விராட் கோலி இன்று ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக மீண்டும் உருவாகினார்.
ஹர்திக் பாண்டியா பந்தில் பாபர் அசாம் விக்கெட் எடுக்கப்பட்டபோது:
𝙃𝘼𝙍𝘿𝙄𝙆 𝙎𝙏𝙀𝙋𝙎 𝙐𝙋, 𝘽𝘼𝘽𝘼𝙍 𝙎𝙏𝙀𝙋𝙎 𝙊𝙐𝙏! 💥🎯
India gets the breakthrough as @hardikpandya7 forces the edge, and Babar Azam has to walk back! Game-changing moment? 🤯🔥#ChampionsTrophyOnJioStar 👉 🆚 | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi,… pic.twitter.com/PyRBhJQeXb
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025
அக்சர் படேலின் அதிரடியால் இமாம் உல் ஹஹ் விக்கெட் பறிபோனது:
𝘽𝙐𝙇𝙇𝙎𝙀𝙔𝙀! 🎯💥
Axar Patel with a stunning direct hit and Imam-ul-Haq is caught short! A moment of brilliance in the #GreatestRivalry—can Pakistan recover from this setback? 👀🔥#ChampionsTrophyOnJioStar 👉 🆚 | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star… pic.twitter.com/vkrBMgrxTi
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025
அக்சர் படேல் முகமது ரிஸ்வானின் விக்கெட் எடுத்த காட்சி:
AXAR PATEL GETS THE BREAKTHROUGH! 🔥
Rizwan couldn't make most of the lifeline in the previous over! 🤐#ChampionsTrophyOnJioStar 👉 #INDvPAK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports 18-1!
📺📱 Start Watching FREE on JioHotstar pic.twitter.com/mNtPKFcyxa
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025
ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் பறிபோன விக்கெட்:
Jaha matter bade hote hai, waha @hardikpandya7 khade hote hai! 😎
Two big wickets in two overs & #TeamIndia are in the driver's seat! 💪#ChampionsTrophyOnJioStar 👉 #INDvPAK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports 18-1!
📺📱 Start Watching… pic.twitter.com/Neap2t4fWC
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025
ஜடேஜாவின் ஸ்பின் பால் தையப்பின் விக்கெட்டை காலி செய்த காட்சி:
#Jadeja spins his web, bowling out #Tayyab and sending him back early! 🤩#ChampionsTrophyOnJioStar 👉 🆚 #INDvPAK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports 18-1! pic.twitter.com/nMKtdSxwpf
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், உல் ஹஹ் ஆகியோரின் விக்கெட் எடுக்கப்பட்ட காட்சிகள்:
India fight back by sending back the Pakistan openers 👊#PAKvIND #ChampionsTrophy #Cricket #CricketReels
Watch LIVE on @StarSportsIndia in India.
Here's how to watch LIVE wherever you are 👉 https://t.co/S0poKnxpTX pic.twitter.com/bvaaU2bjnV
— ICC (@ICC) February 23, 2025
விராட் கோலி 100 ரன்கள் அடித்து அசத்தல்:
Big Game 🏟️
Big Player 😎
Big Knock 💥
King for a reason 👑
Updates ▶️ https://t.co/llR6bWyvZN#TeamIndia | #PAKvIND | #ChampionsTrophy | @imVkohli pic.twitter.com/oMOXidEGag
— BCCI (@BCCI) February 23, 2025
14000 ரன்களை கடந்து விராட் கோலி அசத்தல்:
1⃣4⃣0⃣0⃣0⃣ ODI RUNS for Virat Kohli 🫡🫡
And what better way to get to that extraordinary milestone 🤌✨
Live ▶️ https://t.co/llR6bWyvZN#TeamIndia | #PAKvIND | #ChampionsTrophy | @imVkohli pic.twitter.com/JKg0fbhElj
— BCCI (@BCCI) February 23, 2025
தனது ஸ்டைலில் பினிஷிங் டச் கொடுத்த விராட்:
𝗞𝗢𝗛𝗟𝗜 𝗙𝗜𝗡𝗜𝗦𝗛𝗘𝗦 𝗢𝗙𝗙 𝗜𝗡 𝗦𝗧𝗬𝗟𝗘! 💯@imVkohli takes #TeamIndia over the line, bringing his first-ever hundred in the #ChampionsTrophy, his 51st in ODIs, and 82nd across formats. 🙌
Take a bow, KING! 👑#ChampionsTrophyOnJioStar 👉 #INDvPAK | LIVE NOW on Star… pic.twitter.com/pzUmDiAtyp
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025
102 மீட்டர் சிக்ஸ் அடித்து ஷ்ரேயாஸ் அபாரம்:
𝟏𝟎𝟐 𝐌𝐄𝐓𝐄𝐑𝐒 𝐌𝐀𝐗𝐈𝐌𝐔𝐌 🚀
Shreyas Iyer punishes Salman Agha with a massive hit, sending the ball soaring for a gigantic six into the stands! 🤯#ChampionsTrophyOnJioStar 👉 🆚 #INDvPAK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports… pic.twitter.com/n3fs3HMZlN
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025
விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகர்:
To @imVkohli... with love from Pakistan! ❤
Wholesome moments amid the intensity are what make the #GreatestRivalry special! 🙌#ChampionsTrophyOnJioStar 👉 #INDvPAK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports 18-1!
📺📱 Start Watching FREE on… pic.twitter.com/YoJcFLsSWa
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025
ரெக்கார்ட் மேக்கர் கிங் கோலி:
𝐓𝐇𝐄 𝐈𝐂𝐎𝐍𝐈𝐂 𝐂𝐎𝐕𝐄𝐑 𝐃𝐑𝐈𝐕𝐄 👑
Breaking records! @imVkohli has become the quickest at 14,000 runs in ODI cricket, yet another milestone has been conquered! 🔥#ChampionsTrophyOnJioStar 👉 🆚 #INDvPAK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star… pic.twitter.com/IHGhRJED1B
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025